பணிகள் துவக்கம்

img

500 ஆண்டு பழமையான குளம் மீட்பு தூர்வாரும் பணிகள் துவக்கம்  

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாமந்தன் குளம், அய்யன் குளம், சிவகங்கை குளம் ஆகிய 3 குளங்கள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது.